உருகுவே மக்கள் வலியுறுத்தல்

img

பொதுக் கல்வியைப் பாதுகாப்போம் உருகுவே மக்கள் வலியுறுத்தல்

பொதுக்கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்காக மக்கள் உருகுவே நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில் பங்கேற்றனர்.